அட திருமணத்திற்கு பின் ஹனிமூனில் மனைவியுடன் நெ ருக்க மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்…!!

சினிமா

திரையுலகில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இரண்டு பிரபலங்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அதில் ஒன்று குக் வித் கோ மாளி பிரபலம் புகழ், அவர் தனது நீண்ட நாள் கா தலியை திருமணம் செய்துகொண்டார்.

அடுத்து தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி, இவர்களது திருமணத்தை யாருமே எதிர்ப் பார்க்கவில்லை. எல்லோருக்குமே இவர்களது திருமணம் ஒரு இன்ப அ திர்ச் சியாக தான் இருந்தது.

நடிகை மகாலகஷ்மி சின்னத்திரை தொடர்களில் அதிகம் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவருக்கும் க ருத்து வே றுபாறு ஏற்பட்டு இருவரும் வி வா கரத்து பெற்று பி ரிந் து விட்டனர்.

மேலும் இந்நிலையில் இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை நடிகை மகாலக்ஷ்மி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது ரவீந்தர் தனது மனைவியுடன் வீட்டில் நெ ருக்க மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் பல விதமாக க மெண் ட்ஸ் போட்டு வருகிறார்கள். இதோ புகைப்படம்..