அட திருமணமாகி 19 நாட்களே ஆன நிலையில் வி வாக ரத்து பெற்ற பிரபல நடிகை!! ஆரம்பிக்கும் போதே மு றிந் த உ றவு… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திருமணமாகி 19 நாட்களில் வி வா கர த்து கேட்டு நீதி மன்றம் சென்ற வி வகா ரம் குறித்து  மலையாள நடிகை ரக்சனா நாராயணன் குட்டி மனம் திறந்து பேசியுள்ளார். அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு நேர்காணலில் திருமண வாழ்க்கை குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் ரக்சனா நாராயணன்குட்டி மலையளத்தில் பிரபல இயக்குனராகவும், கதாநாயகியாகவும் வளம் வருகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு ‘அய்ன்’ என்கிற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக ரக்சனா நாராயணன்குட்டி அறிமுகமானர். கடந்த 2011 பிப்ரவரி மாதம் அருண் சதாசிவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணம் பெரியவர்களினால் நிச்சயக்கப்பட்டது. திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆ காத நி லையில் கணவருடன் வாழ பி டிக்க வில்லை. என நீதிமன்றத்தில் வி வாக ரத்து வ ழக் கு பதிவு செய்துள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து தற்போது வி வாக ரத்து பெற்று நிம்மதியாக இருப்பதாக நடிகை ரக்சனா நாராயணன்குட்டி தெரிவித்திருப்பது பலருக்கும் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.