அட திருமணமான ஒரே வருடத்தில் மனைவியை வி வாகர த்து செய்து விட்டு… காதல் நடிகையை க ரம் பிடித்த பிரபல விஜய் பட நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை காதல், திருமணம் பின் வி வாக ரத்து போன்ற நிகழ்வுகள் எல்லாம் பெரும்பாலும் பழக்க வழக்கங்களை பின் பற்றி வருகின்றனர். காரணம் பார்த்தவுடன் காதல், உடனே திருமணம் அடுத்து சில மாதங்களிலேயே வி வாகர த்து பின் வேறு ஒருவருடன் பழக்கம்.

அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இது அதிகளவில் அதிகரித்து விட்டது.  காரணம் பல முன்னணி நடிகர் நடிகைகளும் தொடர்ந்து வி வாக ரத்து செய்து வருவதோடு அடுத்த திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட சமந்தா தனது கணவரான நாகசைதனயாவை வி வாக ரத்து செய்து இருந்தார். இதனை தொடர்ந்து தனுஷும் தனது மனைவியான ஐஸ்வர்யாவை வி வாகர த்து செய்துள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து தற்போது   பிரபலநடிகர் தனது மனைவியை திருமணம் செய்து ஒரு வருடமே முடிந்த நிலையில் வி வாகர த்து செய்து வேறு ஒரு நடிகையை திருமணம் செய்துள்ளார். அது வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வி ல்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து  திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் ஹரிஷ் உத்தமன்.

இவர் ஆரம்பத்தில் பாரமவுன்ட் ஏர்வேஸ், பிரிட்டிஷ் எர்செஷில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த ஹரிஷ் சினிமாவில் மீது கொண்ட ஆர்வத்தால் பிரபல இயக்குனர் சூர்யா பிரபாகரன் இயக்கிய தா எனும் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

மேலும் இவர்  பிரபலபடுத்தியது என்னவோ இவர் வி ல்லனா க நடித்த பாண்டிய நாடு படம் தான். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட கடந்த 2018-ம் ஆண்டு மேக்கப் ஆர்டிஸ்ட்  மும்பையை சேர்ந்த ஹம்ரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான ஒரு வருடத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையில் க ருத்து வேறுபாடு காரணமாக வி வாக ரத்து பெற்று பி ரிந்து விட்டனர்.

இப்படி இருக்கையில் ஹரிஷ் மலையாள நடிகையான சின்னு குருவிலா என்பவரை கா தலித்து வந்துள்ளார். இவர்களது வி வாகரத் துக்கு காரணமா என பலரும் எண்ணி வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்துள்ளார்.

கேரளாவில் மாவேலிக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் இவர்களது திருமணம்  எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது  இதில் நெ ருங் கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.  இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.