அட திருமணமான பிரபல நடிகருடன் இரவில் தீ டீர் மீட்டிங்கா .. நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து க டும் அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

அட திருமணமான பிரபல நடிகருடன் இரவில் தீ டீர் மீட்டிங்கா .. நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து க டும் அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சமந்தா ரூத் பிரபு ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பணிபுரிகிறார். அவர் நான்கு பிலிம்பேர் விருதுகள் தென், ஆறு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு ஆந்திர பிரதேச மாநில நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழுமையாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, படப்பிடிப்பில் தங்கியே நடித்து வருகிறாராம்.

சமூக இணையத்தில் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து போட்டோஷூட் அல்லது தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா, பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சிலர் இந்த புகைப்படத்தை வைத்து இந்த மீட்டிங்கின் காரணம் என்னவா இருக்கும் என்று என்னி வருகிறார்கள்..இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..