அட திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் ரன்பீர் கபூர்.. அட மணப்பெண் இந்த பிரபல நடிகையா .. இதோ வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் ரன்பீர் கபூர்.. அட மணப்பெண் இந்த பிரபல நடிகையா .. இதோ வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

அலீயா பட் பிறப்பு: 9 மார்ச் 1993 இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகையாவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக்கொண்டார்.

ரன்பீர் ராஜ் கபூர் ஒரு இந்திய நடிகர். இந்தி-மொழித் திரைப்படங்களில் அவர் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர், அவர் ஹிந்தி சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் 2012 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர் கபூர்.

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான அலீயா பட் – ரன்பீர் கபூர் இவர்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.இதனிடையே அலீயா பட் – ரன்பீர் கபூர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தாங்கள் இருவரின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

புதுமண தம்பதியினரான அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அவர்களின் திருமண புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.