அட திரையுலகத்தில் அறிமுகமாகும் நடிகை குஷ்பூவின் மகள் .. அதுவும் யாருடைய படத்தில் என்று தெரியுமா ..?? இதோ நீங்களே பாருங்க ..!!!
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடி சுந்தர்.சி – குஷ்பூ. இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில், இதில் குஷ்பூவின் மூத்தமகள் அவந்திகா விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூவின் மகள்.. யாருடைய படத்தில் தெரியுமா
அவர் கூறியுள்ளது ” எனது மூத்தமகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கப் போகிறார்.மேலும் ” ஆனால் அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்த வேண்டும் ” என்று கூறியுள்ளார்.
இதனை அறிந்த ரசிகர்கள் பலரும், குஷ்பூவை போலவே அவரது மகள் அவந்திகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.