அட து ப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இவங்க ..? அடேங்கப்பா , ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ் படமாக அமைந்த து ப்பாக்கி படத்தில், அவருக்கு இரு தங்கைகள் நடித்திருப்பார்கள், அதில் ஒரு தங்கையாக நடித்தவரின் பெயர் அதில் சாரதி, மற்றொரு தங்கையாக நடித்தவர் தான் நடிகை தீப்தி நம்பியார்.
துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு முன்பாகவே 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டாளம்’ படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ரசிகர்களுக்கு மிகவும் அறியப்பட்டது எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் தான்.
ஜெய், அஞ்சலி, அனன்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே அமைந்தது. அந்த படத்தில் இவரை பார்த்துவிட்டு இவரை பலரும் யார் என்று தெரிந்த கொள்ள ஆவல் காட்டினர்.
எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு ‘உங்கள் விருப்பம் ‘ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் வெளியாகமலே போனது. சமீபத்தில் இவரது சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.