அட தொகுப்பாளர் ரக்ஷ்ன் மனைவியை யாரும் பார்த்ததுண்டா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ரலாகும் புகைப்படம்..!!

சினிமா

அட தொகுப்பாளர் ரக்ஷ்ன் மனைவியை யாரும் பார்த்ததுண்டா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ரலாகும் புகைப்படம்..!!

இரக்சன் மேலும் பிரபலமாக வீஜே இரக்சன் என அழைக்கப்படும் 16 ஏப்ரல் 1991 இவர் இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். ரக்ஷன் விஜே ரக்ஷன் என்று பிரபலமாக அறியப்படும் இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் தற்போது ஸ்டார் விஜய்யுடன் பணிபுரிகிறார். கலக்க போவது யாரு? சீசன் 5,6 மற்றும் 7. இவர் முன்பு ராஜ் டிவி மற்றும் கலைஞர் டிவியில் பணியாற்றினார்.

2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார் .

ரக்ஷன் தனக்கு திரு மணம் ஆகி விட்டதாக சொன்னதைப் பார்த்து பலரும் காமெடியாக தான் என்று நினைத்தார்கள். அப்படி ஒரு நிலையில் ரக்ஷன் முதல் முறையாக தனது மனைவியின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..