அட தொகுப்பாளினி டிடி-யின் அம்மா இவங்களா ..? அடேங்கப்பா எப்படி உள்ளார் என்று தெரியுமா .. இதோ புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யான ரசிகர்கள் ..!! விஜய் தொலைகாட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் டி டி.க்யுட்டான இஸ்மைல் கலகலப்பான பேச்சால் க வரப்பட்டு ரசிகர்கள் இவரை டிடி என்று அழைப்பார்கள். இவர் பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளராக இருந்து வருகிறார்.கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாலநியாக பணிபுரிந்து வருகிறார் டிடி. விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வளம்
வரும் டிடி தொகுத்து வழங்கும் அணைத்து நிகழ்ச்சி டி.ஆர்பில் வேற லெவல் பிடித்து வருகிறது.இவற்றில் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர்1, காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.அதனை தொடர்ந்து அவரின் சிறுவயது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிசந்திரனை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், மூன்று ஆண்டுகளே நிலைத்த இவர்களின் திருமணம் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட க ருத்து வே ற்பாடு காரணத்தால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறு வயது முதலே, நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் அளவில் இடம் பிடித்தவர் டிடி. டிடி என்றாலே, அந்த நிகழ்ச்சி கலகலப்பாக தான் இருக்கும் என நினைக்கும் அளவிற்கு அவர் மீதான நம்பிக்கை அதிகம்.இவருடைய திருமணம் கூட, தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைக்கு நடைபெற்றது போல ஒளிப்பரப்பினர். இந்நிலையில் சிறிது காலம் இடைவெளி விட்டு இருந்த டிடி மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் சமீபத்திய காலத்தில் பல்வேறு நிகழ்சிகளில் வெற்றி நடை போட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், திருமணத்திற்கு முன்பை விட, திருமணத்திற்கு பின்பு ஒய்யாரமாக வெற்றி நடைப்போட்டு வருகிறார் டிடி. இவர் தற்போது தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.