அட தொகுப்பாளினி பிரியங்காவா இது? அடேங்கப்பா , உ டல் எடையை கு றைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாங்களே.. இதோ

சினிமா

அட தொகுப்பாளினி பிரியங்காவா இது? அடேங்கப்பா , உ டல் எடையை கு றைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாங்களே.. இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பிரியங்கா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.

பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா எடையை குறைத்து மார்டன் ஆடையில் வெளியிட்ட புகைப்படம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘அட, நம்ம பிரியங்காவா இது..’ என ஆச்சிரியத்துடன் கேட்டு வருகின்றனர்.