அட நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகளா ..? அடேங்கப்பா , பார்க்க ஹீரோயின் போல உள்ளாரே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகளா ..? அடேங்கப்பா , பார்க்க ஹீரோயின் போல உள்ளாரே .. இதோ நீங்களே பாருங்க ..!!

அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நன்கறியப்பட்ட விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவி முத்து கண்ணுக்கும் பிறந்தவர். இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவருடைய இன்னொரு தாய் மஞ்சுளா விஜயகுமார் 1970 முதலே 100 படங்களுக்கு மேல் நடித்தவர். அவர்களுக்கு வனிதா, ப்ரீதா, மற்றும் ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பூர்வி, அர்நாவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அருண் விஜய் பல்வேறு படங்களில் நடித்தவர். தற்போது அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள், தற்போது அவர்கள் நன்கு வளர்ந்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் அருண் விஜய் அவர்கள்.