அட நடிகர் கஞ்சா கறுப்பு மனைவியா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா என்று வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

சினிமா

அட நடிகர் கஞ்சா கறுப்பு மனைவியா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா என்று வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

கஞ்சா கறுப்பு பிறப்பு: 5 சனவரி, 1976 ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கறுப்பு ராஜா. அறிமுகப் படம் பிதாமகனில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து ‘கஞ்சா கறுப்பு’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது மதுரைத் தமிழ் பேச்சுக்காகவும் வெள்ளந்தி நடிப்புக்காகவும் அறியப்படுகிறார்.

நடிகர் கஞ்சா கருப்பு ‘பிதாமகன்’ படத்தில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். இருந்தாலும் ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் பிரபலமமானார் என்றே சொல்லாம். இவர் தன்னுடைய சிறந்த நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

மதுரை தமிழ் பேச்சுக்கும் வெள்ளந்தி நடிப்புக்கும் ரசிகர்களின் மனதில் மிகுந்த வரவேற்பை பெற்றுக் கொண்டார். அந்த வகையில் சிவகாசி, சண் டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ் மகன், பாண்டி, நாடோடிகள், தம்பிக்கோட்டை, ஆயிரம் விளக்கு, போன்ற பல படங்களில் நடித்து வந்துள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு .

மேலும், இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். தற்போதைய தமிழ் சினிமாவில் நடிகர் கஞ்சாகருப்பு காண முடியவில்லை. மேலும் நடிகர் கஞ்சா கருப்பு பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

பிரபல காமெடி நடிகர் கஞ்சாகருப்பு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க .