அட நடிகர் கரண் எப்படி இருக்கிறார் என்று தெரியுமா?? அடேங்கப்பா ஹீரோக்களை மிஞ்சும் இளமையுடன் எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்க இதோ ..!!
நடிகர் ஸ்ரூவ் கரண் பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு தனது நடிப்பால் பல ரசிகர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர்.
இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படமாக தான் இருந்து இருக்கிறது.இவர் தனது சிறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்டார், இவர் மாஸ்டர் ரகு என்னும் கதா பத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஸ்ரூவ் கரண்.
கரண் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வெளியான அண்ணாமலை படம் மூலம் கோலிவுடிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.அந்த படத்தில் அசோக் மகனாக நடித்து இருப்பார்.பின்பு பல முன்னனி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் இவர் கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமா வின் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அஜித், மற்றும் விஜய் அவர்களுடன் சேர்ந்து பல படங்கள் நடித்து அணைத்து படங்களும் வெற்றியை தேடி தந்தது.தற்போது எந்த படங்களில் நடிக்காமல் பிரேக் விட்ட அவர் பின்பு மக்களால் சமுக வலைத்தளத்தில் பெரிதும் பேசப்பட்டார்.இவர் தமிழ் சினிமாவில் நடித்த படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார் மற்றும் தமிழ் அரசினால் கொடுக்கப்படும் விருதான தமிழ் ஸ்டேட் பிலிம் அவர்ட் என்ற விருதை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் நடித்த படங்கள் லவ்டுடே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகர் கரண் தமிழ் சினிமாவிற்கு எப்பொழுது ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருகிறார்கள். தற்போது நடிகர் கரண் அவர்கள் வேல்ஸ் பல்கலைகழகம் உரிமையாளர் ஆனா இசரி கணேஷ் அவர்களின் 25 ஆம் ஆண்டு திருமண விழாவில் கலந்து கொண்டு இவரது வீடியோ காட்சி ஒன்று வெளியாகி கரண் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ கீழே உள்ளது.
கலியுகம் தாண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா…?கடவுள் தரிசனம் கிடைச்சிருச்சு ? pic.twitter.com/L1KgnF3gYP
— தம்பி வெட்டோத்தி (@Karan_Army) February 22, 2020