அட நடிகர் கருணாஸின் மகளா இது ..? அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகர் கருணாஸின் மகளா இது ..? அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

கருணாஸ் ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி மற்றும் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலும் துணை வேடங்களில் தோன்றிய இவர், திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

கருணாஸ் பெப்ரவரி 21, 1970) தமிழ்த் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.ஆரம்ப காலத்தில் கருணாஸ் கல்லூரி மேடைகளில் பாட செல்வது வழக்கம். அப்படி சென்ற கல்லூரி ஒன்றில் தான் நாட்டுப்புற பாடகியான கிரேஸ் அறிமுகம் கிடைத்தது.

பின்னர் திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.நடிகராக மட்டுமே இருந்து வந்த கருணாஸ் இப்போது எம்.எல்.ஏ.வாகவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவராகவும் உள்ளார். கிரேஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்றார்.

அதுமட்டும் இல்லாமல் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள். தற்போது கென் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் கருணாஸ் மகளின் நடித்து ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் கருணாஸ் மகன் கென்னை பற்றி பலருக்கும் தெரியும்.

ஆனால், அவருடைய மகள் பற்றி யாருக்கும் தெரியாது. கருணாஸ் மகள் பெயர் டயானா. தற்போது சோசியல் மீடியாவில் கருணாஸ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தனது வெளியாகி உள்ளது. அதில் கருணாஸ் தன் மனைவி, மகன், மகளுடன் இருக்கிறார்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..