அட நடிகர் கருணாஸின் மகளா இது ..? அடேங்கப்பா உடல் எடையை குறைத்து தேவதை போல் மாறீட்டாரே .. இதோ புகைப்படத்தை பார்த்து வா யைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகர் கருணாஸின் மகளா இது ..? அடேங்கப்பா உடல் எடையை குறைத்து தேவதை போல் மாறீட்டாரே .. இதோ புகைப்படத்தை பார்த்து வா யைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

நடிகர் கருணாஸ் தன்னுடைய இயல்பான கிராமத்து நடையில் பேசும் காமெடியால் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர். இவர் முதலில் காமெடியனாக நடிக்கவில்லை. தஞ்சாவூர் திருவாடனையில் இருந்து காமெடியனாக வந்த கருணாஸ் நந்தனம் கல்லூரியில் டிகிரி படித்துள்ளார்.அங்கு படிக்கும் போது நாட்டுப்புற பாடல்களின் மீது ஆர்வமாக இருந்து அதனை கற்றுக்கொண்டார். பின்னர் சினிமாவில் சில பாடல்களும் பாடினார். ஒரு கல்லூரியின் விழாவில் பாடல் பாடினார். சென்றிருந்த போது, கிரேஸ் என்னும் இன்னொரு நாட்டுப்புற பாடகியுடன் நட்பு ஏற்பட்டது.பின்னர் அந்த நட்பு காதலாக மாறி திருமணம் செய்துகொண்டனர். கிரேஸ் தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து வருகிறார்.

கிரேஸ் அவர்கள் சினிமாவில் பல படங்களில் பாடி உள்ளார். இவர் அதிகம் தன் கணவன் நடித்த படங்களில் பாடி இருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

இவர் பாடிய கிறிஸ்தவ பக்தி பாடல்கள், கிராமிய பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை. தற்போது கிரேஸ் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக

ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கிரேஸ் அருமையாக விளையாடி வருகிறார்.

மேலும், நடிகர் கருணாஸ் –கிரேஸ் ஆகிய தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளார்கள். மகன் பெயர் கென். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார்.ஆனால், அவருடைய மகள் பற்றி யாருக்கும் தெரியாது.

கருணாஸ் மகள் பெயர் டயானா. தற்போது சோசியல் மீடியாவில் கருணாஸ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.அதுமட்டுமில்லாமல் கருணாஸின் குடும்ப புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.