அட நடிகர் கார்த்தியின் மகளா இவங்க ..? அடேங்கப்பா நன்றாக வளர்ந்து விட்டாரே .. வெளியான அழகிய புகைப்படம் இதோ ..
கார்த்திக் சிவகுமார், அவரது மேடைப் பெயரான கார்த்தியால் நன்கு அறியப்பட்டவர், தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு எடிசன் விருது, ஒரு SIIMA விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றை வென்றுள்ளார். தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள கார்த்தி ,இவர் தமிழ் மொழி படங்களில் புதுவித முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் ,இப்பொழுது இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்,
கார்த்திக் சிவகுமார், அவரது மேடைப் பெயரான கார்த்தியால் நன்கு அறியப்பட்டவர், தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு எடிசன் விருது, ஒரு SIIMA விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றை வென்றுள்ளார் முத்தையாவின் விருமன் படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகின்றார் ,
இவர் நடித்து வெளிவந்த சிறுத்தை படத்தின் மூலம் எட்டு பட்டிக்கும் பிரபலம் அடைத்தார் ,பொங்கல் அன்று எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரல் ஆகி வருகிறது ,இதனை இவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,