அட .. நடிகர் கார்த்தியின் மகளா இவங்க ..? அடேங்கப்பா இவங்களுக்கு இவ்வளவு அழகான மகளா ..? இதோ நீங்களே பாருங்க ..!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள கார்த்தி ,இவர் தமிழ் மொழி படங்களில் புதுவித முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் ,இப்பொழுது இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்,
முத்தையாவின் விருமன் படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகின்றார் ,இவர் நடித்து வெளிவந்த சிறுத்தை படத்தின் மூலம் எட்டு பட்டிக்கும் பிரபலம் அடைத்தார் ,
பொங்கலை அன்று கொண்டாடி அவர் குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்து கொண்டுள்ளார் ,அந்த புகைப்படங்கள் சமூக இணையத்தில் வெளியாகி வருகிறது ,இதனை இவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,
இதோ நீங்களே பாருங்க ..