அட நடிகர் சரத்குமாரின் அக்காவா இது..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் சரத்குமாரின் அக்காவா இது..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சரத்குமார் ராமநாதன் ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் பாடிபில்டர் மற்றும் பின்னர் பத்திரிகையாளர், 1986 இல், சரத்குமார் தெலுங்கு திரைப்படமான சமாஜம்லோ ஸ்திரீயில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் – சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது

சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்.

எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். நடிகர் சரத்குமார் தனது அக்காவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் .