அட நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவியா இவங்களா ..?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அட நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவியா இவங்களா ..?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

சித்தார்த் சூர்யநாராயணன், சித்தார்த் என்று அழைக்கப்படுகிறார், இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழி படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என திரைப்படங்களிலும் ஈடுபட்டுள்ளார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்

சித்தார்த் சூரியநாராயண் ஏப்ரல் 17, 1979) முன்னணி நடிகர் ஆவர் , பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

நமது நடிகை சித்தார்த் 2003 ஆண்டு பிரபலமான பின்னணி பாடகி மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்தார், பின்னர் கல்யாணம் முடிந்த ஒரு ஆண்டில் ஒரு ஆண் குழந்தையை [பெற்றார்கள். பின்னர் இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள்.

நமது நடிகை சித்தார்த் திருமணம் முடிந்து சமந்தாவை போலவே ஒரே வருடத்தில் விவாகரத்துபெற்றார்.இதில் அவரை மட்டும் நீங்கள் கிண்டல் செய்வது போல பதிவு போடு வருவது சரியா என்று பலருமே பதிவுகளை போட்டு ட்ரென்ட் ஆக்குகின்றனர்.

அந்த வகையில் நமது நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி மற்றும் மகன் புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.இந்த புகைப்படத்தை பலரும் லைக் செய்து அருகிரர்கள்.