அட நடிகர் சித்தார்த் தங்கையா இவங்களா ..? அடேங்கப்பா பார்க்க திரைப்பட நடிகை போல இருக்காங்களே !! இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் சித்தார்த் தங்கையா இவங்களா ..? அடேங்கப்பா பார்க்க திரைப்பட நடிகை போல இருக்காங்களே !! இதோ நீங்களே பாருங்க ..!!

சித்தார்த் சூர்யநாராயணன், சித்தார்த் என்று பெயரிடப்பட்டவர், முதன்மையாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் ஆவார். நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என திரைப்படங்களிலும் ஈடுபட்டுள்ளார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சித்தார்த் ,இவர் நடித்த பாய்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதினால் இந்த நடிகர் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகின்றார் ,இந்த திரைப்படத்தில் நடித்த பலரும் தற்போது முக்கிய பிரபலங்களாக இருந்து வருகின்றனர் ,

இந்த திரைப்படத்தில் நடித்த நகுல் தற்போது ஒரு முழு செலிபிரிட்யாக மாறியுள்ளார் ,அவ்வப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார் ,சித்தார்த் மலையாளத்திலும் ,தமிழிலும் என பிஸியாக இருந்து வருகின்றார் இந்த வரிசையில் தமன் கூட இசையமைப்பாளராக மாறிவிட்டார் ,பரத்தும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார் ,

பல்வேறு சமூக கருத்துக்களை கூறிவரும் சித்தார்த் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார் ,தற்போது சித்தார்த்தின் தங்கையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் ஹீரோயின் போல உள்ளாரே என்று புகழ்ந்து வருகின்றனர் ,இதோ அவரின் புகைப்படம் உங்களுக்காக .