அட நடிகர் சிம்பு மீண்டும் காதலிக்கிறாரா.. அதுவும் தன் படத்தில் நடித்த நடிகையை விரும்பிகிறாரா .. யார் அந்த நடிகை என்று தெரியுமா இதோ ..!!
நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார் நடனத்திற்கு பேர்போன இவர் மன்மதன் வல்லவன் போன்ற படங்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பெரும் வெற்றியைப் பெற்று இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது அதிலிருந்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
இவர் படங்கள் வெளியாகி நன்றாக ஓடினாலும் சரி ஓடவில்லை என்றாலும் சரி ஒரு திரைப்படத்திற்கு சரியான ஒத்துழைப்பு தராமல் இருப்பதாக இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருந்தது அது மட்டுமல்லாமல் இவருக்கு வல்லவன் திரைப்படத்தின் போது நயன்தாராவிடம் காதல் மலர்ந்தது அப்போதுதான் முதல்முறையாக இவரும் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதை ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் காதலியுடன் மணிக்கணக்கில் நேரத்தை வீணாக்கி விட்டு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது அதன் பின்பு ஹன்சிகாவுடன் காதலில் விழுந்த சிம்பு அவருடனும் இதே மாதிரி பழகி வந்துள்ளார் ஆனால் நயன்தாரா ஹன்சிகா ஆகிய இருவருமே சிம்புவை விட்டு விட்டு வேறு ஒருவரை காதலிக்கின்றனர் இந்நிலையில் தற்பொழுது ஈஸ்வரன் படத்தில் கதாநாயகன் நடித்த நிதி அகர்வால் சிம்புவை காதலிப்பதாகவும் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.