அட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முதல் முறையாக ஜோடியாகும் 18 வயது இ ளம் நடிகை!! அட இவங்களா? சின்ன வயசு யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை அனுதீப் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே. 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியா நடித்த திரைப்படம் டாக்டர் மற்றும் டான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அ டித்தது.

மேலும் இவர் இந்த படம்  மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 18 வயது இ ளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி ஷெட்டி இவர்கள் இருவரும் இணையும் முதல் பாடமாக இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கா த்திருக் கின்றன.