அட நடிகர் சுந்தரராஜனின் மூத்தமகன் பிரபல நடிகரா.? அடேங்கப்பா இவரது 2வது மகனும் கூட ஒரு பிரபலமா.?இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் சுந்தரராஜனின் மூத்தமகன் பிரபல நடிகரா.? அடேங்கப்பா இவரது 2வது மகனும் கூட ஒரு பிரபலமா.?இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

ஆர். சுந்தர்ராஜன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர்.

நடிகர் R. சுந்தர்ராஜன் ஒரு இந்திய இயக்குனர், நடிகர் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களுக்கான எழுத்தாளர் ஆவார். முதன்மையாக 1980கள் மற்றும் 1990களில் திரைப்பட தயாரிப்பாளராக செயல்பட்ட அவர், அதன்பிறகு நடிகராக அடிக்கடி தோன்றினார்.

அம்மன் கோவில் கிழக்கே, மெல்லத் திறந்தது கதவு, ராஜாதிராஜா, காலமெல்லாம் காத்திருப்பேன், சித்திரையில் நிலாச்சோறு போன்ற ஏராளமான திரைப்படங்களில் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் காதல் மற்றும் குடும்பம் சார்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபல இயக்குனராக திகழ்ந்த வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் சுந்தரராஜனின் மனைவி மகன் உடனிருக்கும் குடும்ப புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாகப் பரவி வருகின்றது.

அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க..