அட நடிகர் சுந்தீப் கிஷன் பிரபல இளம் நாயகியை காதலிக்கிறாரா..?? அந்த பிரபலம் யாரென்று தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகர் சுந்தீப் கிஷன் பிரபல இளம் நாயகியை காதலிக்கிறாரா..?? அந்த பிரபலம் யாரென்று தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

நடிகர் சுன்தீப் கிஷன் தெலுங்கு திரைப்பட நடிகராவார். தற்போது தமிழில் மாயவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். நடிகர் சுன்தீப் கிஷன் தமிழில் மாநகரம், மாயவன், கசட தபற போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சந்தீப் கிஷன் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சோனியா ராதேவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி மும்பையில் சந்தித்து ஊர் சுற்றி வருவதாகவும் விரைவில் கல்யாணம் செய்ய உள்ளார்கள் என்கின்றனர்.

இருவரும் தங்களது காதல் மற்றும் கல்யாணம் குறித்து இதுவரை வெளியே கூறியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.