அட நடிகர் சூர்யா பட நடிகை பூமிகா இது ? தனது 43வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடி இணையத்தில் தனது லேட்டஸ்ட் ஸ்லிம் லுக்கை கண்டு ஆடிப்போன ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக வளர்ந்தவர் பூமிகா.

பத்ரி, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் எலலாம் செம ஹிட், அப்படங்களால் பூமிகாவிற்கும் பெரிய ரீச் கிடைத்தது. தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரின் அக்கா வேடத்தில் பூமிகா நடித்திருந்தார்.

எப்போது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் பூமிகா தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

43வது தனது பிறந்தநாளை கணவர், மகன்கள் சில உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t)