அட நடிகர் சேத்தனின் மகள் யாரென்று தெரியுமா ..? அடேங்கப்பா , அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகர் சேத்தனின் மகள் யாரென்று தெரியுமா ..? அடேங்கப்பா , அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சேத்தன் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் ஆவார். விடாது கருப்பு படத்தில் அவருடன் நடித்த தொலைக்காட்சி நடிகை தேவதர்ஷினியை திருமணம் செய்து கொண்டார். இது மர்மதேசம் என்ற தொலைக்காட்சி தொடரின் ஒரு பகுதியாகும். ஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி போன்ற

தொலைக்காட்சி தொடர்களில் வழக்கமான வேடங்களில் நடித்துள்ளார்.மர்மதேசம் எனும் தொலைக்காட்சி தொடரின் பகுதியான விடாது கருப்பு என்ற பகுதியில் தேவதர்சினியுடன் இணைந்து நடித்தார். ஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.தொலைக்காட்சி தொடரில் நடித்த சகநடிகையான தேவதர்சினியை மணந்தார். இத்தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ளது.

பிரபல நடிகர் சேத்தனின் மகளை நீங்களே பாருங்க .. எப்படி உள்ளார் என்று ..