அட நடிகர் தனுஷின் அக்காவா இவங்க.? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் தனுஷின் அக்காவா இவங்க.? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நடிகர் தனுஷ் மொத்த சமூக வலைதள ட்ரென்ட்டிங்கில் வந்து இருக்கின்றார். இப்போது அடுத்தடுத்து நான்கு பட்னகபடங்களை வரிசையில் வைத்து நடித்து வருகின்றார. மேலும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நானே வருவேன் என்ற படத்திற்காக பூஜை அண்மையில் துவங்கியதுஅடுத்துஅடுத்து பிசியான ஒரு நடிகராக இருந்து வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு தான் அவரின் அசுரன் படத்திற்க்காக தேசிய விருதினை வாங்கி இருகின்றார்.

இப்போது இவரின் போட்டோ ஒன்று வெளியாகி வைரளாகி வருகின்றது. நடிகர் தனுஷுக்கு அக்கா ஒருவர் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் மாக்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அவரின் குடும்பத்திலேயே தனுஷ் மற்றும் அவரின் அக்கா தான் அதிகமாக பாச மழையினை பொழியும் நபர்களாக இருக்கின்றனர். அப்படி இருந்தவர்கள் நாங்கள் என்று கூறி கல்யாணத்தின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதில் ஒன்று என்னவென்றால் அக்காவின் திருமணதிற்கு முன்பே தனது திருமணத்தை முடித்து கொண்டார் தனுஷ். அதனால் தான் இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யாவும் இருக்கிறார்.