அட நடிகர் தீனாவின் மனைவி இந்த பிரபலம் தானா !! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் தீனாவின் மனைவி இந்த பிரபலம் தானா !! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!விஜய் – அட்லீ கூட்டணியில் வெளி வந்த தெறி திரைப்படத்தில் வி ல்ல னாக நடித்திருந்தார் தீனா. அதில் விஜய்யை பார்த்து ”திரும்ப உன்ன பார்த்தேன், அப்படியே வாரி வாய்ல போட்டுக்குவேன்னு” பேசின வசனம் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானது.

இவர் அட்டு,அண்ணனுக்கு ஜெ, சகா ,கணிதன், பூமராங் , பூலோகம் ,ஜில் ஜங்ஜக், மாநகரம் ,மெர்சல் , கொடிவீரன் , வட சென்னை போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் இளைகர்களை வென்றாற். ரோபோ சங்கர் மனைவியின் தம்பியும் நடிகருமான தீனா அதைத்தொடர்ந்து, பிகில் திரைப்படத்திலும் வி ல் ல னா க நடிக்கும் வாய்ப்பு தீனாவிற்கு கிடைத்தது.

அதே வரிசையில் தற்போது தளபதி 66 படத்திலும் விஜய் உடன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது நடிகர் தீனா தனது குடும்ப படத்தை வெளியிட்டுள்ளார் அதில் அவரது மனைவி பிள்ளைகள் 2பேரும் உள்ளார்கள்.