அட நடிகர் நானியின் மகனா இது .. அடேங்கப்பா நன்றாக வளர்த்து வீட்டாரே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அட நடிகர் நானியின் மகனா இது .. அடேங்கப்பா நன்றாக வளர்த்து வீட்டாரே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

நவீன் பாபு காண்ட அல்லது நானி (Naveen Babu Ghanta அல்லது Nani) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நஸ்ரியாவுடன் இணைந்து அடடே சுந்தரா எனும் படத்தில் நடித்துள்ளார். நடிகர் நானி கடந்த 2012ஆம் ஆண்டு அஞ்சனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் அர்ஜுன் எனும் மகன் உள்ளார்.

இந்நிலையில், நடிகர் நானி தனது மகன் அர்ஜூனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.நானி மற்றும் அவரது மகன் இருவரும் இணைந்து அழகாக எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..