அட நடிகர் மாதவனின் மனைவியா இவங்க ..? அடேங்கப்பா இவருக்கு தேவதை போல் மனைவியா..? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

சினிமா

அட நடிகர் மாதவனின் மனைவியா இவங்க ..? அடேங்கப்பா இவருக்கு தேவதை போல் மனைவியா..? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!

ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்) என்பவர் இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மற்றும் நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள்

தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். ரங்கநாதன் மாதவன் ஒரு இந்திய திரைப்பட நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் இந்தி படங்களில் தோன்றுகிறார். மாதவன் நான்கு தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

இவர் முதலில் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் தனது நடிப்பை ‘பனேகி அப்னி பாத்’ என்னும் தொலைக்காட்சித் தொடர் மூலம் ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு ‘இண்பெர்னோ’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த மாதவன் ஆக்ஷ்ன் படங்களில் நடிக்க விருப்பப்பட்டு லிங்குசாமியின் “ரன்” மற்றும்

சீமானின் “தம்பி” படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த “விக்ரம் வேதா” மாபெரும் வெற்றியை பெற்றது. நடிகர் மாதவனின் மனைவி புகைப்படத்தை கடந்த பிறந்தநாள் அன்று வெளியிட்ட உள்ளார்.. அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ நடிகர் மாதவனின் மனைவியின் வை ரலாகும் புகைப்படம் ..