அட நடிகர் ரமேஷ் திலக்கின் மனைவி இவங்க தானா.? அட இவருக்கு இவ்வளவு அழகான மகளா.? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் இதோ ..!!

சினிமா

அட நடிகர் ரமேஷ் திலக்கின் மனைவியா இது..? அட இவருக்கு இவ்வளவு அழகான மகளா.? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் இதோ ..!!தமிழ் திரைப்படங்களில் தற்போது பல புதுமுக நடிகர்கள் சிறப்பாக நடித்து வருகின்றனர்.அதிலும் காமெடி கலந்த குணசித்திர வேடங்களில் பல நடிகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்கள் மக்கள் மத்தியில் அவ்வளவாக பேசபடுவதில்லை. காரணம் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களே இவர்களுக்கு அடையாளத்தை பெற்று தருகிறதே தவிர இவர்களுக்கு சினிமாதுறையில் தனி பிரபலம் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரேடியோவில் தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் காமெடி காட்சிகளில் நடித்து வருபவர் தான் ரமேஷ் திலக்.இவர் முதலில் கல்லூரி படிப்பை முடித்து ரேடியோவில் தொகுப்பாளராக அறிமுகமானார். பிரபல ரேடியோ சேனல் ஆன சூரியன் எப்.எம் -ல் தில்லு முள்ளு நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார் ரமேஷ்.

இந்நிலையில் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவ்வாறு இருக்கையில் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆரஞ்சு மிட்டாய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்

நடித்ததன் மூலம் மக்களிடையே மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமானார்.நடிகர் ரமேஷ் திலக் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கியவர். பெரிய நடிகர்களின் படங்களில் மனதில் நிற்கும் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி இவர் மலையாளத்தில் சில பெரிய படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வெற்றிப் பெற்றுகொண்டு வரும் நேரத்தில் வானொலியில் பணிபுரியும் நவலக்ஷ்மி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2018ம் ஆண்டு நடந்த இவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.இவர்களுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது, இருவரும் தங்களது

மகனுடன் எடுத்த போட்டோ ஷுட்டை முதன்முறையாக ஷேர் செய்துள்ளனர்.அவர்களின் அழகிய குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்கின்றனர்.