அட நடிகர் ராம் சரணின் மனைவி இவங்களா ..?? அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!

சினிமா

அட நடிகர் ராம் சரணின் மனைவி இவங்களா ..?? அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!

தென்னிந்திய தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ராம் சரண் ,இவர் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் இதனால் இவர் பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் ,நடிகரின் ஒருசிலரே இவரின் ரசிகராக இருந்து வருகின்றனர் ,

இவர் தனத்தையும் ஒரு முன்னணி நடிகர் ஆவார் ,இவர் தெலுங்கில் நடித்த மாவீரன் என்னும் படத்தினை தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது இதில் தமிழில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால் இந்த படத்தில் ராம் சரணுக்கு கதாநாயகியாக நடித்திருப்பார் ,

இந்த படம் தென்னிந்திய வட்டாரங்களில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,தற்போது இவரின் மணியுடன் இறக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி அவர்களின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ,இதோ அந்த புகைப்படம் இந்த வீடியோவில் .