அட நடிகர் லிவிங்ஸ்டன்க்கு இரு மகள்கள் உள்ளார்களா..?? அடேங்கப்பா என்னம்மா அழகாக இருக்காங்களே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் ..!!
80 மற்றும் 99களின் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் லிவிங்ஸ்டன்ஆகியோர் ஆவர் .பிலிப் லிவிங்ஸ்டன் ஜோன்ஸ், பொதுவாக லிவிங்ஸ்டன் என்ற பெயரால் வரவு வைக்கப்படுகிறார், அவர் ஒரு இந்திய நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார், அவர் பொதுவாக தமிழ் திரைப்படங்களில் துணை மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கிறார்.
1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996ல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரண்டு பெண்கள் வாரிசுகளாக உள்ளனர்.
இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..