அட நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி ஒரு முன்னணி பிரபலமா ..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி ஒரு முன்னணி பிரபலமா ..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ நீங்களே பாருங்க ..!!

இசையமைப்பாளராக இருந்து பின்பு நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.இதனைத் தொடர்ந்து இவர்
பல படங்களில் நடித்தார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்து வருகிறார் விஜய் ஆண்டனி

2005 வெளியான சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் நான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார்.

அந்த படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான்.இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுபலினியாக பணியாற்றி வந்தார் பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர். விஜய் ஆண்டனி நடித்த பல படங்களை தயாரித்துள்ளார். இதுவரை 7 தமிழ் படங்களையும் 3 தெலுகு படங்களையும் தயாரித்துள்ளார் பாத்திமா.

விஜய் ஆண்டனியின் அனைத்து படங்களையும் தயாரித்தது பாத்திமா தான். விஜய் ஆன்டனி எப்போதும் தனது இந்த வெற்றிக்கு காரணம் தனது மனைவிதான் என்று எப்போதும் கூறிவருவார்.இதில் முதல் முறையாக தனது மனைவியை அனைவருக்கும் தெரியவைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்