அட நடிகர் விஜய் சேதுபதி மகளா இவங்க ..? அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே !! இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகர் விஜய் சேதுபதி மகளா இவங்க ..? அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே !! இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

உச்ச நட்சத்திரங்களுடனே போட்டிபோடும் அளவுக்கு அவர்களது திரைப்படங்களும் வசூலை குவித்து வருகிறது.இப்படி தொலைக்காட்சிகளிலும், குறும்படங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பின்னர் தனது திறமையினால் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகனாக தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

முதன் முதலாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரியாபப்டதிர்க்கு ஓரளவு பிரபலமாகவே அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்தார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு கலைஞர். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து நாயகனாக படங்கள் நடிக்கும் அவர் சிறப்பு வேடங்களில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்கிறார். இப்போது பாண்டிச்சேரியில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார், இதில் நாயகிகளாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம விஜய் சேதுபதி மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.