அட நடிகர் வின்சன்ட் அசோகனின் மனைவி யாரென்று தெரியுமா.? அடேங்கப்பா அழகில் தேவதைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகர் வின்சன்ட் அசோகனின் மனைவி யாரென்று தெரியுமா.? அடேங்கப்பா அழகில் தேவதைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க ..!!

வின்சென்ட் அசோகன் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி பிரபலமானவர். இவர் குறிப்பாக வெள்ளித்திரையில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.

நடிகர் வின்சென்ட், தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான எஸ் எ அசோகன் என்பவரின் இளைய மகன் ஆவார். தனது தந்தையை தொடர்ந்து இவரும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

நடிகர் வின்சென்ட் அசோகன் தமிழ் திரையுலகில் 2004ம் ஆண்டு வெளியான “ஏய்” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர் 6’2, தகப்பன் சாமி, யோகி என பல தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

2009ம் ஆண்டு வெளியான “யோகி” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததிற்காக இவருக்கு சிறந்த வில்லனுக்கான விருதினை பெற்று பிரபலமானார்.தனது தந்தை போலவே இவரும் தமிழ் வெள்ளித்திரையில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வின்சென்ட் அசோகனின் மனைவியின் பற்றிய தகவல்கள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வின்சென்ட் அசோகன் தனது மனைவியின் புகைப்படத்தை சமூக வலைதளங்கள் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார். இதோ நீங்களே பாருங்க