அட நடிகைக்கு 39 வயது மாப்பிள்ளைக்கு 28 வயதா?? இளம் இயக்குனரை கல்யாணம் செய்து கொள்ளபோகும் முன்னணி நடிகை!! வெளியான புகைப்படத்தை பார்த்து அட இந்த நடிகையா என்று வியப்பான ரசிகர்கள் ..!!!

Uncategorized

தமிழ் சினிமாவில் நடித்து இப்போது தென்னிந்தியா சினிமாவிலேயே அதிகமாக சம்பளம் பெரும் ஒரு நடிகையாக மாறி இருக்கின்றார் அனுஷ்கா. ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அதிகமாக முன்னணி பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த கதாநாயகி. இப்போது தன்னுடைய திருமண வாழ்கையை பற்றி தற்பொழுது முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி பேசப்பட்டு வருகிறது.

தமிழினை அடுத்து இப்போது தெலுங்கு சினிமாவில் இருந்து பல ரசிகர்களை கவர்ந்து இருந்த ஒரு நடிகையாக இருந்து வருகின்றார. அவர் பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்தே இந்தியா முழுக்க அவரின் மார்கெட் அதிகமாக பெருகினாலும் கூட இன்னும் அவரை பெரும் அளவில் படங்களில் பார்க்க முடியவில்லை. அதற்க்கு காரணம் அவர் பாகுபலி நடித்து வந்த நேரத்திலேயே ஒரு ரிஸ்க் எடுக்கலாம் என்று கூறி

இன்னொரு பக்கம் அவர் மிகவும் குண்டாக மாறி ஒரு படத்தில் நடித்து இருந்தார். அப்படி நடித்து விட்டு அடுத்து மீண்டும் பழைய படியாக உடலினை குறைக்க முடியாமல் இருந்து வருகின்றார். அடுத்து தற்பொழுது திரையுலகில் இருந்து வெளியேறி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம். அடுத்து இவர் பாகுபலியில் நடித்து வந்த வேளையில் கூட அந்த பட ஹீரோவுடன் காதலில் இருந்தார் என்று செய்திகள் வெளியாகின.

அடுத்து அந்த படத்தில் நடித்த வில்லன் நடிகர் ரானாவுடன் சேர்ந்து திருமணம் செய்ய இருக்கின்றார் என்ற செய்திகள் வந்தன. ஆனால் அதனை எல்லாம் அனுஷ்கா தரப்பில் இருந்தே மறுத்து இருந்தார். இப்போது அடுத்து இந்த நடிகைக்கு ஆறுதல் கூறும் வகையில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் நெ ரு ங் கி ப ழ கி வருவதாகவும் மேலும் ஒரு பக்கம் அவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசு வெளியானதை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் ஒரு பேட்டியின் போது இந்த உண்மையா என்று கேட்டதற்கு அந்த கதாநாயகி மறுப்பு தெரிவிக்கவில்லையாம்

அத்துடன் மேலும் அந்த இயக்குனருடன் சேர்ந்து இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து அந்த திருமணம் செய்யபோவதாகவும் கூறி வருகின்றனர். அப்படி அந்த இயக்குனருக்கு இப்போது 28 வயது இந்த நடிகைக்கு 39 வயது, இப்படி ஒரு வயது வித்தியாசத்தில் திருமணமா என்று பலருமே விமர்சனம் செய்து வருகின்றனர்.