அட நடிகை அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா..? அடடே அம்மாவை மிஞ்சிய பேரழகியாக ஜொலிக்கிறாரே.. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகை அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா..? அடடே அம்மாவை மிஞ்சிய பேரழகியாக ஜொலிக்கிறாரே.. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

அசின் என்று பெயரிடப்பட்ட அசின் தோட்டும்கள், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் தோன்றிய ஒரு முன்னாள் இந்திய நடிகை ஆவார். அவர் பரதநாட்டிய நடனக் கலைஞர். பத்து பரிந்துரைகளில் இருந்து மூன்று ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

அசின் தொட்கல், இந்திய திரைத்துறையில் “அசின்” என்ற பெயரில் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் அறியப்படும் இவர், 2005 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் புகழ் பெற்ற திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள திரையில் நடிகையாக அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம்

மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து ஒரு முன்னணி முக்கிய நடிகையாக புகழ் பெற்றவர். பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளார்.அசின், கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஜோசப் தொட்கல், நேர்மையான ஒரு சிபிஐ அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பின்னர் வர்த்தக ரீதியாக பல

வியாபாரங்களை செய்து ஒரு தொழிலதிபராக திகழ்பவர். இவரது தாய் ஒரு மருத்துவர் ஆவார். அசின் தனது பள்ளி படிப்பினை முடித்த பிறகு மால்லிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஃபி.பி.எல் (BPL) நிறுவனத்தின் தொலைபேசி விளம்பரத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின்

இயக்கத்தில் உருவான “நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா” என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து ஒரு நடிகையாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.தமிழ் திரையுலகில் அசின் நடித்துள்ள முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களான கஜினி, வரலாறு, “போக்கிரி” , “வேல்”, “தசாவதாரம்” ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் இவரை பிரபலமாக்கியது.

படவாய்ப்புகள் குறைந்த காலத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உண்டு.அடேங்கப்பா அசின் மகளா மகளா இது? அடடே இப்படி வளர்ந்து விட்டாரே..

இதோ வெளியான புகைப்படத்தினை நீங்களே பாருங்க ..