அட , நடிகை அஞ்சலியா இது என்னங்க இப்படி மாறிட்டாங்களே ..? தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை எப்படி குறைத்துள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு பெரிய வாய்ப்புகளும் கிடையாது பெரிய புகழும் கிடையாது. பல வருடங்களாகவே இந்த நிலைதான் தமிழ் சினிமாவில் நீடிக்கறது. சீசனுக்கு சீசன் எதாவது ஒரு தமிழ் பேசும் நடிகைதான் சோபிக்கிரார்கள். இப்படி வேறு மொழி நடியிகளின் ஆதிக்கமே தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்தது, இதனையெல்லாம் மாற்றும் வகையில் தமிழ் மொழி பேசும் நடிகைகள் தற்போது உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.இப்படி போட்டோ எனும் தெலுங்கு திரைபப்டத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமான நடிகையாக பல ஆண்டுகளாக ஜொலிப்பவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு படங்களில் கிடைத்த அறிமுகங்களின் மூலம் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரியாபப்டத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் சில போல்டான கதாபாத்திரங்களை அசாட்டாக நடிக்க கூடிய நடிகைகள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி, இவரது படங்களின் டிராக் எடுத்துப் பார்த்தாலே தெரியும்,

ஒவ்வொரு படத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். கொஞ்சம் குண்டாக கொலு கொலுவென இருந்த அஞ்சலியும் உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார்.

அவரது உடல் எடை குறைத்த புகைப்படம் பார்த்து அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆனார்கள்.இந்த நிலையில் மிகவும் மெலிந்த உடலமைப்பில்

நடிகை அஞ்சலி ஒரு போட்டோ ஷுட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம அஞ்சலியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.