அட நடிகை அனன்யாவின் கணவர் யாரென்று தெரியுமா.? அட இவங்க பிரபல தொழிலதிபரா.? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள்.!!

சினிமா

அட நடிகை அனன்யாவின் கணவர் யாரென்று தெரியுமா.? அட இவங்க பிரபல தொழிலதிபரா.? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள்.!!

நடிகை அனன்யா மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார், மேலும் அவர் பாடகி மற்றும் வில்லாளியும் ஆவார்.மேலும் இவர் சிறுவயது முதலே படிப்பை தொடர்ந்து விளையாட்டிலும் கவனம் செலுத்தி வந்த அனன்யா கல்லூரி படிப்பின் இறுதியில் வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகை அனன்யா 2008ஆம் ஆண்டில் பாசிடிவ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமைந்தது. தமிழில் அடுத்த ஆண்டு நாடோடிகள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினைப் பெற்றார்.

தமிழில் நாடோடிகள் என்ற திரைப்படம் தான் முதல் படமும் கூட முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் அனன்யா. பிரபல திரைப்பட தயாரிப்பாளாரின் மகளான அனன்யாவின் இயற்பெயர் அயில்யா கோபாலகிருஷ்ணன். தனது தந்தை தயாரிப்பாளார் என்ற காரனத்தால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதிலே கிடைத்தது இருப்பினும் நடிப்பின் மீது அவ்வளவாக ஆர்வம் இல்லாத அனன்யா படங்களில் நடிப்பதை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

பிரபல தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.மேலும், இவருக்கு கல்யாணம் ஆன நிலையில் இவரது கணவர் இன்னொரு பெண்ணுடன் கல்யாணம் ஆனவர் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதை பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவ ம் பிரபல நடிகை அனன்யா கூறவில்லை. இந்த தகவல் சமூக இணையத்தில் வைரளாக பரவி வருகின்றது..