அட நடிகை அமலா பாலின் அம்மாவை யாரும் இதுவரை பார்த்ததுண்டா..? அடேங்கப்பா பார்க்க ஸ்டைலாக உள்ளாரே.. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

அட நடிகை அமலா பாலின் அம்மாவை யாரும் இதுவரை பார்த்ததுண்டா..? அடேங்கப்பா பார்க்க ஸ்டைலாக உள்ளாரே.. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

பிரபல முன்னணி நடிகை அமலா பால் ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான நடிகை அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

இவர் நடித்த மலையாள திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2010-ம் ஆண்டு நடித்த வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரம் தேர்வு செய்யாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் தயாரித்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால், தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்கிறார்.அந்த வகையில் அவரின் அம்மாவின் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அமலா பால் வெளியிட்டுள்ளார்.

இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.