அட நடிகை இனியாவின் சகோதரி யார் என்று தெரியுமா..? என்னது.. இவங்க பிரபல சீரியல் நடிகையா .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

Uncategorized

அட நடிகை இனியாவின் சகோதரி யார் என்று தெரியுமா..? என்னது.. இவங்க பிரபல சீரியல் நடிகையா .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

ஸ்ருதி சாவந்த் தனது மேடைப் பெயரான இனியாவால் நன்கு அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகை மற்றும் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மாடல் ஆவார், அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார். வாகை சூட வா தமிழ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை அவர் TN மாநில விருதுகளில் பெற்றார்.

கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். 2010 ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தங்கர்பச்சானின்

இயக்கத்தில் அம்மாவின் கைபேசி என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா வாகை சூட வா படத்தில் இனியாவின் நடிப்பைப் பார்த்து வியந்து தான் இயக்கிவரும் திரைப்படமான அன்னக் கொடியும் கொடி வீரனும் என்றப் படத்தில் அமீரிருக்கு சோடியாக நடிக்க கையெழுத்திட்டார்.

நடிகை இனியாவின் சகோதரி புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த வீடியோ பதிவு.