அட நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அடேங்கப்பா புடவையில் என்னமா இருக்காங்க இவங்க .. பார்க்க தேவதை போல இருக்காங்களே.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அடேங்கப்பா புடவையில் என்னமா இருக்காங்க இவங்க .. பார்க்க தேவதை போல இருக்காங்களே.. இதோ நீங்களே பாருங்க ..!!

கல்யாணி பிரியதர்ஷன் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்தார். ஹிருத்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் 3 மற்றும் சியான் விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களின் தயாரிப்பு வடிவமைப்பில்

உதவியாளராக கல்யாணி தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.கல்யாணி பிரியதர்ஷன், 2017இல் தெலுங்கு மொழிப் படமான “ஹலோ”வில் நடிகையாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில், அகில் அக்கினேனியுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப் படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார்.

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் புடவையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..