அட நடிகை கஸ்தூரியா இவங்க !! அடேங்கப்பா உ டல் எ டையைக் கு றைத்து பார்க்க தேவதை போல் இருக்காரே !! இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

அட நடிகை கஸ்தூரியா இவங்க !! அடேங்கப்பா உ டல் எ டையைக் கு றைத்து பார்க்க தேவதை போல் இருக்காரே !! இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

நடிகை கஸ்தூரி சினிமாவிலிருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் ஆ க்டிவ்வாக இருந்து வருவதுடன், பல ச ர்ச்சைகளையும் கடந்து வருகின்றார்.தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும்,

சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை என்று தான் கூற வேண்டும், எப்போதும் ச ர்ச்சை க ருத்தால் சமூக வலைத்தளத்தில் அ லப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, மிதமான கவர்ச்சியில் பார்பி பொம்மை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிக அளவில் க வர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு வெள்ளை நிற கிராண்ட் லெஹங்கா உடை அணிந்து,

அ ட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். வெளியே பல பி ரச்சினைகளை சந்தித்து வந்தாலும், தற்போது இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது குஷ்புவைப் போன்று உ டல்எடை கு றைத்து ஹீரோயின் லு க்கிற்கு மாறியுள்ள புகைப்படத்தினை இங்கு காணலாம்.