அட நடிகை காஜல் அகர்வாலா இது .? கல்யாணத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே .. இப்போ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!
பிரபல முன்னணி நடிகையாக தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அணைத்து மொழி களிலும் வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.தமிழ் சினிமா பல ரசிகர்களை கொண்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து தற்போது பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்.மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்போது இருக்கும் நடிகைகளின் வரிசையில் இவருக்கு கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளாம் இருந்து வருகிறது.நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் பல மொழி சினிமா துறைகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது நடிகை காஜல் அவர்கள் பல படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் அவரால் நடிக்க முடியவில்லை.இந்த கொரோன காரணமாக பல மக்களின் அன்றாட வாழ்கை முற்றிலும் பாதிக்காப்பட்டு உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார்.அதன்படி அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருந்த திரைப்படங்களில் விலகியாகவும் கூறப்பட்டது.
இதனிடையே தற்போது புத்தாண்டை கொண்டாட நடிகை காஜல் அவரின் கணவர் கவுதம் கிச்சலு, மற்றும் குடும்பத்துடன் Vaccation செல்லவுள்ளார். அப்போது மும்பை விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் காஜல் தற்போது ஆளே மாறிப்போயுள்ளதாக கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..