அட நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தாச்சா !! என்ன குழந்தை என்று தெரியுமா? வெளியான நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தாச்சா !! என்ன குழந்தை என்று தெரியுமா? வெளியான நீங்களே பாருங்க ..!!

காஜல் அகர்வால் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் தோன்றுகிறார், கூடுதலாக சில ஹிந்தி படங்கள். அகர்வால் 50 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் மற்றும் இரண்டு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அகர்வால் 2004 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படமான கியூன் மூலம் நடிகராக அறிமுகமானார்

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.அதன் பின் காஜல் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரியில் அறிவித்து இருந்தார். வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் காஜல் தானது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். அவை வைரல் ஆகின.

இந்நிலையில் தற்போது காஜலுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.காஜல் – கிச்லு ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.