அட நடிகை காஜல் அகர்வால்-லின் தங்கையா இது.? அடேங்கப்பா அழகில் அக்காவையே மிஞ்சிடுவாங்க போலயே .!! புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!1
காஜல் அகர்வால் பிறப்பு: 19 சூன், 1985 ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.
அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.
காஜல் அகர்வால் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் தோன்றுகிறார், கூடுதலாக சில இந்தி படங்கள். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அகர்வால் 2004 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படமான கியூன் மூலம் நடிகராக அறிமுகமானார்! ஹோ கயா நா… மற்றும் 2007 இல் அவரது முதல் தெலுங்கு படமான லட்சுமி கல்யாணம் வெளியானது.
அவரது தங்கை நிஷா அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கலமிரங்கியுள்ளார். ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்து வந்த நிஷா, கல்யாணம் ஆகி குழந்தை பெற்ற பின் போட்டோஷூட்டில் ஆர்வமாக இருந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து காஜல் தங்கையா நீங்கள் என்று அதிர்ச்சியான ரசிகர்கள் .