அட நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு அக்கா இருக்காங்களா.? அட இவங்களும் ஒரு பிரபலமா.? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு அக்கா இருக்காங்களா.? அட இவங்களும் ஒரு பிரபலமா.? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இந்திய திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார்.

கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

2015-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பெரிதும் அறியப்படாத இவர், 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து டீமில் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது – கீதாஞ்சலி , சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது – கீதாஞ்சலி, சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது – கீதாஞ்சலி , சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது – கீதாஞ்சலி,

அதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அக்காவின் புகைப்படம் சமூக இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது .

இதோ அவரின் அக்காவின் புகைப்படம் நீங்களும் பாருங்கள்.