அட நடிகை சாய்பல்லவின் தங்கையா இவங்களா ..? அட இவங்களும் ஒரு பிரபலமா .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
படங்களில் நடிக்க தேர்வு செய்ய பட்டு வாய்ப்புகளையும் பொதுவாக சினிமாவில் நடிகையாக அறிமுகமாக வேண்டுமென்றால் உணக்ளுக்கு திறமை இருஅடுத்தடுத்தந்தால் மட்டும் போதாது என்பதுதான் உண்மை. இப்படி பெரும்பாலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த சினிமா துறையில் நடிகைகள் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒன்றும் சாதரணமான விசையமில்லை. இப்படி எதாவது ஒரு சில நடிகைகள் மட்டுமே தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி பெற்றுகின்ற
.
இபப்டி முதல் திரைப்படத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து உச்ச நச்ததிரங்களின் படங்களில் நடிக்க முடியும். இப்படி அக்ட்னத சில வருடங்களுக்க்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தஅந்தாண்டு இந்திய மொழிகளில் வெளியான படங்களிலேயே அதிகம் கவரப்பட்ட திரைப்படம் என்றால் அது ப்ரேமம் மட்டுமே. இபப்டி இந்த திரியாபப்டத்தில் பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள் அவர்களில் ஒருவர் நடிகை சாய் பல்லவி.
பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு, தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.அப்படி தமிழ், தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் இவர் நடித்து வந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்று ஒரு தங்கை இருக்கிறார். இவர் சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், மார்டன் உடை அணிந்து, காருக்குள் அமர்ந்தபடி கொடுத்த போஸ் தற்போது வைரலாகி வருகிறதுஇதோ அந்த புகைப்படம..