அட நடிகை சிம்ரனின் கணவர் இந்த பிரபலம் தானா ..? இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகை சிம்ரனின் கணவர் இந்த பிரபலமா ..? இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சிம்ரன் என்று பெயரிடப்பட்ட சிம்ரன் பக்கா, ஒரு இந்திய நடிகை, தயாரிப்பாளர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார், இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். பல விருதுகளை வென்றுள்ளார்.

1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார்.

சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

இதோ சிம்ரனின் கணவர் மற்றும் குடும்பத்தை நீங்களே பாருங்க ..